மாநில நெடுஞ்சாலை 182 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 182 அல்லது எஸ்.எச்-182 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் வத்தராயிருப்பு என்னும் இடத்தையும்,விருதுநகர் என்ற இடத்தையும் இணைக்கும் வத்தராயிருப்பு - மகாராஜபுரம்- அழகாபுரி- விருதுநகர் சாலை ஆகும்.இதன் நீளம் 37.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]