உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 72எ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநில நெடுஞ்சாலை 72A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய மாநில நெடுஞ்சாலை 72A
72A

மாநில நெடுஞ்சாலை 72A
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:33.2 km (20.6 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மதுரை, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
 அழகர் கோவில்
முடிவு:மேலூர் சாலை, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 33.2 km (20.6 mi)
Districts:மதுரை மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 72 மா.நெ. 72B

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 72A அல்லது எஸ்.எச்-72A (SH-72A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின மதுரை மாவட்டத்தில் அழகர்கோயில் வழியாக மதுரை மற்றும் மேலூர் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்

[தொகு]

இந்த சாலை இருப்பது மதுரை மாவட்டம் ஆகும்.

மொத்த தூரம்

[தொகு]

இதன் நீளம் மொத்தம் 33.2 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2013-04-24.

வெளியிணைப்புகள்

[தொகு]