உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 4எ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநில நெடுஞ்சாலை 4A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய மாநில நெடுஞ்சாலை 4A
4A

மாநில நெடுஞ்சாலை 4A
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:42.4 km (26.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சானிப்பூண்டி, திருவண்ணாமலை, தமிழ்நாடு
முடிவு:அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 42.4 km (26.3 mi)
Districts:திருவண்ணாமலை: 23.1 கி.மீ.
விழுப்புரம்: 19.3 கி.மீ.
நெடுஞ்சாலை அமைப்பு
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found.

தமிழ் மாநில நெடுஞ்சாலை 4A அல்லது எஸ்.எச்-4A (SH-4A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலையில் சானிப்பூண்டியில் தொடங்கி, விழுப்புரம் வழி சென்று, கீழ்பெண்ணாத்தூர் வழியாக அவலூர்பேட்டையில் முடியும் நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்

[தொகு]

இது 2 மாவட்டங்களில் உள்ளது:

  1. திருவண்ணாமலை மாவட்டம்: 23.1 கி.மீ.
  2. விழுப்புரம் மாவட்டம்: 19.3 கி.மீ.

மொத்த தூரம்

[தொகு]

இதன் நீளம் மொத்தம் 42.4 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2013-04-22.

வெளியிணைப்புகள்

[தொகு]