உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 106 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 106
106

மாநில நெடுஞ்சாலை 106
வழித்தட தகவல்கள்
நீளம்:30.2 km (18.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருத்தணிகை , திருவள்ளூர், தமிழ்நாடு
 பொதட்டூர்பேட்டை(PTR பேட்டை)
To:பள்ளிப்பட்டு, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 30.2 km (18.8 mi)
Districts:திருவள்ளூர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 105 மா.நெ. 107

மாநில நெடுஞ்சாலை 106 அல்லது எஸ்.எச்-106 (SH 106) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணிகை என்னும் இடத்தையும், பள்ளிப்பட்டு என்ற இடத்தையும் இணைக்கும் மேலும் இந்த சாலை ஆந்திரா மாநிலம் சித்தூர் செல்லும் திருத்தணிகை - பொதட்டூர்பேட்டை (PTR பேட்டை) - பள்ளிப்பட்டு சாலை ஆகும். இதன் நீளம் 30.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]