மாநில நெடுஞ்சாலை 209 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மாநில நெடுஞ்சாலை 209 அல்லது எஸ்.எச்-209 (SH-209) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சாலையாகும். கும்பகோணம் மாற்றுச்சாலையாகவும் (பைபாஸ்) என அழைக்கப்படும் இது 2.20 கிலோமீட்டர் நீளமானது[1]. இச்சாலை தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.

வெளியிணைப்புகள்[தொகு]