மாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு)
Jump to navigation
Jump to search
மாநில நெடுஞ்சாலை 5 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 94.6 km (58.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஆற்காடு, வேலூர் | |||
To: | திண்டிவனம், விழுப்புரம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 94.6 km (58.8 mi) | |||
Districts: | வேலூர்-21.6 km (13.4 mi) திருவண்ணாமலை-60.4 km (37.5 mi) விழுப்புரம்-12.6 km (7.8 mi). | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 5 அல்லது எஸ்.எச்-5 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு-திண்டிவனம் சாலை ஆகும். இதன் நீளம் 94.6 கிலோமீட்டர்கள்[1].
மாவட்டங்கள்[தொகு]
இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:
- வேலூர் மாவட்டம்: 21.6 கி.மீ.
- திருவண்ணாமலை மாவட்டம்: 60.4 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 12.6 கி.மீ.
மொத்த தூரம்[தொகு]
இதன் நீளம் மொத்தம் 94.6 கிலோமீட்டர்கள்.