மாநில நெடுஞ்சாலை 89 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 89
89

மாநில நெடுஞ்சாலை 89
வழித்தட தகவல்கள்
நீளம்:35 km (22 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:நாங்குநேரி, திருநெல்வேலி, தமிழ்நாடு [வழி- திசையன்விளை]
To:உவரி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 35 km (22 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 88 மா.நெ. 90

மாநில நெடுஞ்சாலை 89 அல்லது எஸ்.எச்-89 (SH 89) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி என்னும் இடத்தையும், உவரி என்ற இடத்தையும் மன்னார்புரம் மற்றும் திசையன்விளை வழியாக இனைக்கும் நாங்குநேரி - உவரி சாலை ஆகும். இதன் நீளம் 35 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]