மாநில நெடுஞ்சாலை 199 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மாநில நெடுஞ்சாலை 199 அல்லது எஸ்.எச்-199 (SH-199) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சாலையாகும். வையம்பட்டி மற்றும் கரூர் சாலைகளை இணைக்கும் இதன் நீளம் 53.640 கிலோமீட்டர்கள்.[1] இச்சாலை தரகம்பட்டி-உப்பிடமங்கலம் சாலை வழியாக ஊர்களை இணைக்கிறது .

பயணிக்கும் மாவட்டங்கள்[தொகு]

இச்சாலை 2 மாவட்டங்களை இணைக்கிறது[2].

  1. திருச்சி (9 கி.மீ)
  2. கரூர் (44.64 கி.மீ)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.

வெளி இணைப்புகள்[தொகு]