மாநில நெடுஞ்சாலை 164 (தமிழ்நாடு)
தோற்றம்
| மாநில நெடுஞ்சாலை 164 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறை | ||||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | கோயம்புத்தூர், தமிழ்நாடு | |||
| முடிவு: | ஆனைக்கட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு | |||
| அமைவிடம் | ||||
| Districts: | கோயம்புத்தூர், தமிழ்நாடு | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
மாநில நெடுஞ்சாலை 164 அல்லது மா. நெ. 164 (State Highway 164 (Tamil Nadu)) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் கோவை நகரையும் ஆனைகட்டி என்ற இடத்தையும் இணைக்கும் கோவை - ஆனைகட்டி சாலை ஆகும். இதன் நீளம் 29 கிலோமீட்டர்கள்.
வழி
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2017-03-06 at the வந்தவழி இயந்திரம்