உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 164 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 164
164

மாநில நெடுஞ்சாலை 164
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறை
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கோயம்புத்தூர், தமிழ்நாடு
முடிவு:ஆனைக்கட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
Districts:கோயம்புத்தூர், தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 163 மா.நெ. 165

மாநில நெடுஞ்சாலை 164 அல்லது மா. நெ. 164 (State Highway 164 (Tamil Nadu)) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் கோவை நகரையும் ஆனைகட்டி என்ற இடத்தையும் இணைக்கும் கோவை - ஆனைகட்டி சாலை ஆகும். இதன் நீளம் 29 கிலோமீட்டர்கள்.

வழி

[தொகு]

கோயம்புத்தூர் லாலிசாலை, கணுவாய், மாங்கரை, ஆனைகட்டி

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]