மாநில நெடுஞ்சாலை 24 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 24
24
மாநில நெடுஞ்சாலை 24
வழித்தட தகவல்கள்
நீளம்: 135.4 km (84.1 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
To: சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு
Location
States: தமிழ்நாடு: 135.4 km (84.1 mi)
Districts: திருச்சிராப்பள்ளி
கடலூர்
Highway system
மா.நெ. 23 மா.நெ. 25

மாநில நெடுஞ்சாலை 24 அல்லது எஸ்.எச்-24 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி என்னும் இடத்தையும், கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் என்ற இடத்தையும் இணைக்கும் திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் சாலை ஆகும்[1]. தற்போது தேசிய நெடுஞ்சாலை-227யாக மேம்படுத்தப்பட்டுள்ளது . இதன் நீளம் 135.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]