பார்த்திபனூர்
Appearance
பார்த்திபனூர் | |
— - — | |
ஆள்கூறு | 9°35′07″N 78°27′17″E / 9.5854°N 78.4548°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பார்த்திபனூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தின், ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி வட்டத்தில் உள்ள ஓர் ஊர்[3] ஆகும். இது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதியையும் சார்ந்தது. மேலும் இது, கமுதி, மானாமதுரை மற்றும் பரமக்குடி இடையே உள்ளது.
சங்கரனார் கோயில் என்ற மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று பார்த்திபனூரில் அமையப் பெற்றுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2012-03-21.
- ↑ ValaiTamil. "அருள்மிகு சங்கரனார் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.