உள்ளடக்கத்துக்குச் செல்

திங்கள்நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திங்கள்நகர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

13,567 (2011)

1,665/km2 (4,312/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.15 சதுர கிலோமீட்டர்கள் (3.15 sq mi)
குறியீடுகள்

திங்கள்நகர் (ஆங்கிலம்:Thingalnagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கன்னியாகுமரியிலிருந்து 43 கி.மீ. தொலைவில் அமைந்த திங்கள்நகருக்கு, அருகமைந்த தொடருந்து நிலையம், 2 கி.மீ. தொலைவில் உள்ள இரணியல் ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

8.15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 28 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,538 வீடுகளும், 13,567 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திங்கள்நகர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Thingalnagar Population Census 2011
  5. Thingalnagar Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=திங்கள்நகர்&oldid=3001433" இலிருந்து மீள்விக்கப்பட்டது