பாகோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாகோடு
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.
மக்கள் தொகை

அடர்த்தி

24,050 (2011)

5,767/km2 (14,936/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.17 சதுர கிலோமீட்டர்கள் (1.61 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pacode


பாகோடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில், விளவங்கோடு வட்டத்திலிருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

கன்னியாகுமரியிலிருந்து 48 கிமீ தொலைவில் அமைந்த பாகோடு பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 4 கிமீ தொலைவில் அமைந்த குழித்துறையில் உள்ளது. இதன் கிழக்கில் மார்த்தாண்டம் 4 கிமீ; மேற்கில் மருதங்கோடு 3 கிமீ; வடக்கில் மேல்புறம் 1 கிமீ; தெற்கில் குழித்துறை 3 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

4.17 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,237 வீடுகளும், 24,050 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

முக்கியமான இடங்கள்[தொகு]

ஞாறாம்விளை, திக்குறிச்சி, ஆலுவிளை, மேல்புறம், களுவன்திட்டை, பிளாக் ஆபிஷ், சிதறால் ஜெயின் மலைக்கோவில் Chitharal Jain Monuments ஆகிய இடங்களை உள்ளடக்கியது.

சமய வழிபாட்டு தலங்கள்[தொகு]

இந்து சமய கோவில்கள்[தொகு]

 • சிதறால் ஜெயின் மலைக்கோவில்
 • கிருஷ்ணன் கோவில், பேரை

கிறிஸ்தவ ஆலயங்கள்[தொகு]

 • இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு
Sacred Heart Church, Pacode
 • கிருபாசன், ஞாறாம்விளை
 • சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை

தொண்டு நிறுவனங்கள்[தொகு]

 • நம்ம பசங்க அறக்கட்டளை, பாகோடு in English Namma Pasanga Trust, Pacode

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. பாகோடு பேரூராட்சியின் இணையதளம்
 4. Census 2011
 5. Pacode Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகோடு&oldid=2778586" இருந்து மீள்விக்கப்பட்டது