திருவட்டாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவட்டாறு
—  பேரூராட்சி  —
திருவட்டாறு
இருப்பிடம்: திருவட்டாறு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°19′57″N 77°16′06″E / 8.332569°N 77.268326°E / 8.332569; 77.268326ஆள்கூற்று: 8°19′57″N 77°16′06″E / 8.332569°N 77.268326°E / 8.332569; 77.268326
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.
மக்கள் தொகை

அடர்த்தி

18 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.30 square kilometres (2.43 சது மை)
இணையதளம் www.townpanchayat.in/thiruvattar


திருவட்டாறு (ஆங்கிலம்:Thiruvattaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்குள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

திருவட்ட்டாறின் கிழக்கில் குலசேகரம் 5 கிமீ; மேற்கில் மார்த்தாண்டம் 10 கிமீ; வடக்கில் திற்பரப்பு 10 கிமீ; தெற்கில் தக்கலை 20 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 15 கிமீ தொலைவில் உள்ள குழித்துறையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

6.30 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 41 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,836 வீடுகளும், 18,985 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. திருவட்டாறு பேரூராட்சியின் இணையதளம்
  4. Thiruvattar Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவட்டாறு&oldid=2721760" இருந்து மீள்விக்கப்பட்டது