உள்ளடக்கத்துக்குச் செல்

முட்டம் கலங்கரை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முட்டம் கலங்கரை விளக்கம்
முட்டம் கலங்கரை விளக்கம்
அமைவிடம்முட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
கட்டப்பட்டது1857
ஒளியூட்டப்பட்டது1882
குறியீடுகள்/அமைப்புவெள்ளை கருப்பு நிறம்
உயரம்15.22 மீட்டர்கள் (49.9 அடி)
குவிய உயரம்57 மீட்டர்கள் (187 அடி) above MSL
ஆரம்ப வில்லைபி.வி.பர்னர் லைட் 12யு, 100 டபிள்யூ
வீச்சு23 கடல் மைல்கள் (43 km; 26 mi)
சிறப்பியல்புகள்வெள்ளை ஒளி ஓவ்வொரு 5 நிமிடம், துரம் 23 கடல் மைல்கள்.

முட்டம் கலங்கரை விளக்கம் கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல சிறப்பு வாய்ந்த சுற்றிலாதலங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று முட்டம் கலங்கரை விளக்கம் மற்றும் அழகிய கடற்கரையைக் கொண்டிருப்பதால் இவ்வூர் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. [1]

வரலாறு

[தொகு]

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் முட்டத்தில் கலங்கரை விளக்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்தனர். 1875 -ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 1882 -ம் ஆண்டு முதல் முட்டம் கலங்கரை விளக்கம் செயல்படத் தொடங்கியது. 1910-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முறையாக செயல்பட்டது.

அருங்காட்சியகம்

[தொகு]

கன்னியாகுமரி முட்டம் புதிய கடல்சார் அருங்காட்சியகம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த முட்டம் கலங்கரை விளக்கம். [2]

புகைப்படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]