விளவங்கோடு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விளவங்கோடு வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக விளவங்கோடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 55 வருவாய் கிராமங்கள் உள்ளன.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

இவ்வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 5,90,567 ஆகும். சராசரி எழுத்தறிவு 90.32% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதமும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11,958 மற்றும் 2,970 ஆகவுள்ளனர்.[1]

வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. அண்டுகோடு
 2. ஆருதேசம்
 3. அருமனை
 4. இடைக்கோடு
 5. ஏழுதேசம்
 6. களியல்
 7. கீழ்குளம்
 8. கீழ்மிடாலம்
 9. கிள்ளியூர்
 10. கொல்லங்கோடு
 11. குழப்புரம்
 12. குன்னத்தூர்
 13. மங்க்கோடு
 14. மேதுக்குமல்
 15. மிடாலம்
 16. நல்லூர்
 17. நட்டலாம்
 18. பாகோடு
 19. பைங்குளம்
 20. பாலூர்
 21. பளுகல்
 22. வெள்ளம்கோடு
 23. விளவங்கோடு
 24. கோட்டகம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளவங்கோடு_வட்டம்&oldid=2575083" இருந்து மீள்விக்கப்பட்டது