திருவட்டார் வட்டம்
தோற்றம்
திருவட்டாறு வட்டம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் திருவட்டாற்றில் உள்ளது. இவ்வட்டத்தின் கீழ் திருவட்டார் மற்றும் குலசேகரம் என 2 உள்வட்டங்களும், 21 வருவாய் கிராமங்களும் உள்ளது. இவ்வட்டத்தில் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தின் 10 கிராம ஊராட்சிகள் உள்ளது.[2]
வருவாய் கிராமங்கள்
[தொகு]இந்த வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்.
- அயக்கோடு
- அருவிக்கரை
- ஆற்றூர்
- ஏற்றகோடு
- கண்ணனூர்
- குலசேகரம் A
- குலசேகரம் B
- குமரன்குடி
- சுருளோடு
- செறுகோல்
- திருவட்டாறு
- திற்பரப்பு
- தும்பகோடு A
- தும்பகோடு B
- பெருஞ்சாணி
- பேச்சிப்பாறை
- பொன்மனை A
- பொன்மனை B
- மேக்கோடு
- வீயன்னூர் A
- வீயன்னூர் B