சுவாமிதோப்பு பதி
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சாமித்தோப்பு பதி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சுவாமிதோப்பு பதி அய்யாவழி பதிகளில் புகழ் பெற்ற பதி இது. இப்பதியை தெட்சணாப்பதி என்றும் அழைப்பர். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புள்ளவைகளான பதிகளுள் சுவாமிதோப்பு பதி மிகவும் முக்கியமானதாகும். அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தவம் இருந்ததும் இத்தலம் அமைந்துள்ள இடத்தில் ஆகும்.