உள்ளடக்கத்துக்குச் செல்

பழுகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுகல்
  பேரூராட்சி  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

18,276 (2011)

2,077/km2 (5,379/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.8 சதுர கிலோமீட்டர்கள் (3.4 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/palugal

பழுகல் (ஆங்கிலம்: Pazhugal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

பழுகல் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் மார்த்தாண்டம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இதற்கு 4 கி.மீ. தொலைவில் பாறசாலை தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

8.8 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 4,429 வீடுகளும், 18,276 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பழுகல் பேரூராட்சியின் இணையதளம்
  4. Population Census 2011
  5. Palugal Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுகல்&oldid=4520774" இலிருந்து மீள்விக்கப்பட்டது