பாறசாலை தொடருந்து நிலையம்
Appearance
பாறசாலை
இந்திய இரயில்வே நிலையம் | |
---|---|
அமைவிடம் | |
நகரம் | திருவனந்தபுரம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் மாவட்டம் |
மாநிலம் | கேரளம் |
ஏற்றம் | MSL + |
நிலையத் தகவல்கள் & வசதிகள் | |
நிலையம் வகை | வழியிலுள்ள நிலையம் |
அமைப்பு | தரைத்தளம் |
நிலையம் நிலை | செயல்பாட்டில் உள்ளது |
இயக்கம் | |
குறியீடு | PRSA |
கோட்டம் | திருவனந்தபுரம் |
மண்டலம் | தென்னக இரயில்வே |
வழித்தடம் | கன்னியாகுமரி — திருவனந்தபுரம் |
தொடருந்து தடங்கள் | 2 |
நடைமேடை | 2 |
வரலாறு |
பாறசாலை இரயில் நிலையம் (நிலைய குறியீடு:PRSA)[1] கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
விரைவுத் தொடருந்து
[தொகு]இரயில் பெயர் | இரயில் எண் | புறப்படும் இடம் | சென்று சேருமிடம் | சேவை | வழி |
---|---|---|---|---|---|
16127 | குருவாயூர் விரைவு | சென்னை | குருவாயூர் | தினசரி | திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம் |
16128 | குருவாயூர் விரைவு | குருவாயூர் | சென்னை | தினசரி | நாகர்கோவில், மதுரை, திருச்சி |
16723 | அனந்தபுரி விரைவு | சென்னை | திருவனந்தபுரம் | தினசரி | குழித்துறை |
16382 | ஜெயந்தி ஜெயந்தா விரைவு | கன்னியாகுமரி | மும்பை | தினசரி | திருவனந்தபுரம், எர்ணாகுளம், புனே |
16525 | ஐலேண்ட் விரைவு | கன்னியாகுமரி | பெங்களூர் | தினசரி | திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர் |
56701[2] | மதுரை பயணிகள் விரைவு | கொல்லம் | மதுரை | தினசரி | நாகர்கோவில், திருநெல்வேலி |
56700[2] | கொல்லம் பயணிகள் விரைவு | மதுரை | கொல்லம் | தினசரி | திருவனந்தபுரம், வர்க்கலா |
16526[3] | ஐலேண்ட் விரைவு | பெங்களூர் | கன்னியாகுமரி | தினசரி | நாகர்கோவில் |
16381[3] | ஜெயந்தி ஜெயந்தா விரைவு | மும்பை | கன்னியாகுமரி | தினசரி | நாகர்கோவில் |
16605[3] | ஏறநாடு விரைவு | நாகர்கோவில் | மங்களூர் | தினசரி | திருவனந்தபுரம் |