இடைக்கோடு
தோற்றம்
| இடைக்கோடு | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 8°23′12″N 77°12′02″E / 8.386667°N 77.200556°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | விளவங்கோடு |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
25,378 (2011[update]) • 2,361/km2 (6,115/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 10.75 சதுர கிலோமீட்டர்கள் (4.15 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/edaicode |
இடைக்கோடு (ஆங்கிலம்: Edaikodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]இடைக்கோடு கன்னியாகுமரியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 6 கி.மீ. தொலைவில் குழித்துறையில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]10.75 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும்,[3] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 6,528 வீடுகளும், 25,378 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ செய்திப்பிரிவு (2021-04-03). "233 - விளவங்கோடு". Hindu Tamil Thisai. Retrieved 2026-02-24.
- ↑ இடைக்கோடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Edaicode Population Census 2011
- ↑ Edaicode Town Panchayat