புதுக்கடை (தமிழ்நாடு)
புதுக்கடை | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | விளவங்கோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,909 (2011[update]) • 5,243/km2 (13,579/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 1.89 சதுர கிலோமீட்டர்கள் (0.73 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/puthukadai |
புதுக்கடை (ஆங்கிலம்:Pudukadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]கன்னியாகுமரியிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கடை பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 8 கி.மீ. தொலைவில் உள்ள மார்த்தாண்டம் ஆகும்.
இதன் கிழக்கில் மார்த்தாண்டம் 8 கி.மீ.; மேற்கில் நித்திரைவிளை 2 கிமீ; வடக்கில் களியக்காவிளை 6 கி.மீ.; தெற்கில் கருங்கல் 8 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]1.89 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,537 வீடுகளும், 9,909 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ புதுக்கடை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ புதுக்கடை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Puthukkadai Population Census 2011