குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
குருந்தன்கோடு | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | குளச்சல் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 65,282 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [3]
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[4]கல்குளம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குருந்தன்கோட்டில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 65,282 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 1,947 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 26 ஆக உள்ளது. [5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சிகள்;[6]
- வெள்ளிச்சந்தை
- தென்கரை
- தலக்குளம்
- சைமன்காலனி
- நெட்டாங்கோடு
- முட்டம்
- குருந்தன்கோடு
- கட்டிமாங்கோடு
- கக்கோட்டுதலை
வெளி இணைப்புகள்
[தொகு]- கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2016-01-15.
- ↑ Kanyakumari District Block Development Offices & Village Panchayats
- ↑ 2011 Census of Kanyakumari District
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்