கல்குளம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல்குளம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் இ. ஆ. ப.
ஊராட்சி தலைவர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கல்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும்[3]. இந்த வட்டத்தின் தலைமையகமாக தக்கலை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 25 வருவாய் கிராமங்கள் உள்ளன[4].

அவை,

 1. ஆளூர்
 2. அருவிக்கரை
 3. ஆற்றூர்
 4. குளச்சல்
 5. இரணியல்
 6. கடியப்பட்டணம்
 7. கல்குளம்
 8. கப்பியறை
 9. கோதநல்லூர்
 10. குருந்தங்கோடு
 11. லெட்சுமிபுரம்
 12. மணவாளக்குறிச்சி
 13. மேக்கோடு
 14. பொன்மனை
 15. சுருளோடு
 16. தலக்குளம்
 17. திற்பரப்பு
 18. திருவட்டார்
 19. திருவிதாங்கோடு
 20. தக்கலை
 21. தும்பகோடு
 22. வாழ்வச்சகோஷ்டம்
 23. வேளிமலை
 24. வில்லுக்குறி
 25. வீயன்னூர்

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. http://www.kanyakumari.tn.nic.in/rev.htm
 4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=30&centcode=0002&tlkname=Kalkulam#revvillages
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்குளம்_வட்டம்&oldid=1906582" இருந்து மீள்விக்கப்பட்டது