தோவாளை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தோவாளை வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக தோவாளை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 24 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவை,

  1. அனந்தபுரம் - பல அனந்தபுரம் உள்ளன.
  2. ஆரல்வாய்மொழி
  3. அருமநல்லூர்
  4. அழகியபாண்டிபுரம்
  5. பூதப்பாண்டி
  6. செண்பகராமன்புதூர்
  7. சிறமடம்
  8. தெரிசனம்தோப்பு
  9. இறச்சக்குளம்
  10. ஈசாந்திமங்கலம்
  11. தாழக்குடி
  12. திருப்பதிசாரம்
  13. தோவாளை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோவாளை_வட்டம்&oldid=1984760" இருந்து மீள்விக்கப்பட்டது