வள்ளியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் முக்கியமான ஆறுகளில் ஒன்று வள்ளியாறு. இது வில்லுக்குறி அருகே உள்ள வேளிமலையில் உருவாகி மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் என்னும் ஊரில் அரபிக் கடலில் கலக்கிறது. குமரி மாவட்ட மக்களின் பல்லாண்டு கனவான மாம்பழத்துறையாறு அணை இநத ஆறு உருவாகும் வேளிமலையில் ஆணைக்கிடங்கு என்னுமிடத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளியாறு&oldid=2996126" இருந்து மீள்விக்கப்பட்டது