இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
இராஜாக்கமங்கலம் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | நாகர்கோவில் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 88,200 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [3]
அகத்தீஸ்வரம் வட்டத்தில் அமைந்த, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 12 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராஜாக்கமங்கலத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,200 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 2,407 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 36 ஆக உள்ளது.[4]
ஊராட்சிகள்
[தொகு]இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சி மன்றங்கள்;[5]
வெளி இணைப்புகள்
[தொகு]- கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Kanyakumari District Block Development Offices & Village Panchayats
- ↑ 2011 Census of Kanyakumari District
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்