உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ்க்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ்க்குளம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
மக்கள் தொகை 19,033 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/keezhkulam

கீழ்க்குளம் (Kilkulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் இனயம் துறைமுகத் திட்டம் செயல்பட இந்திய அரசு பரிந்துரைத்துள்ளது. [3] புத்தந்துறை 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

இப்பேரூராட்சிக்குக் கிழக்கே கருங்கல் 3 கி.மீ.; மேற்கில் தேங்காப்பட்டினம் 1 கி.மீ.; வடக்கே மார்த்தாண்டம் 9 கி.மீ.; இனயம் புத்தந்துறை 2 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

4.8 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கும்,[4] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இப்பேரூராட்சி 5,278 வீடுகளும், 19,033 மக்கள்தொகையும் கொண்டது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ இனயம் துறைமுகத் திட்டம்
  4. ↑ செய்திப்பிரிவு (2021-04-03). "234 - கிள்ளியூர்". Hindu Tamil Thisai. Retrieved 2026-02-24.
  5. ↑ கீழ்க்குளம் பேரூராட்சியின் இணையதளம்
  6. ↑ கீழ்க்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்க்குளம்&oldid=4512516" இலிருந்து மீள்விக்கப்பட்டது