தேங்காப்பட்டணம்
தோற்றம்
(தேங்காப்பட்டினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேங்காப்பட்டணம் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
தேங்காப்பட்டணம் (Thengapattanam) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் பைங்குளம் கிராமம் அருகே அமைந்துள்ளது.[1] இங்குள்ள கடற்கரை அழகிய தென்னை மரங்கள் அணிவகுக்கக் காட்சியளிக்கிறது. மேற்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள இங்கு தாமிரபரணி ஆறு சங்கமிக்கிறது.[2]
அமைவிடம்
[தொகு]நாகர்கோவிலிருந்து 35 கி. மீ. தொலைவில் உள்ள விளவங்கோடு தாலுகாவில் பைங்குளம் கிராமத்தில் தேங்காப்பட்டணம் கடற்கரை அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thengapattinam Beach, Thengapattanam, Tamil Nadu, 629173". indiapl.com. Retrieved 2022-11-02.
- ↑ குமரி தகவல் பெட்டகம், தினகரன், நாகர்கோவில் பதிப்பு, 2017 பக்கம்59
- ↑ Doe, John. "தேங்காப்பட்டணம் கடற்கரை". Tamilnadu Tourism. Retrieved 2022-11-02.