உள்ளடக்கத்துக்குச் செல்

அகத்தீஸ்வரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகத்தீஸ்வரம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகத்தீஸ்வரம
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

16,822 (2011)

6,597/km2 (17,086/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2.55 சதுர கிலோமீட்டர்கள் (0.98 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/agasteeswaram


அகத்தீஸ்வரம் (ஆங்கிலம்:Agastheeswaram, மலையாளம்:അഗസ്തീശ്വരം) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இது, நாகர்கோவிலிருந்து 20 கி.மீ.; கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ.; கொட்டாரத்திலிருந்து 2 கி.மீ.; கோவளத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

2.55 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 23 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,457 வீடுகளும், 16,822 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

கோயில்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Agastheeswaram Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தீஸ்வரம்&oldid=3496753" இலிருந்து மீள்விக்கப்பட்டது