மேல்புறம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| மேல்புறம் | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
| மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | விளவங்கோடு |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 75,995 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் பத்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[3][4] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேல்புறத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 75,995 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 1,753 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,089 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்:[6]
- வெள்ளாங்கோடு
- வன்னியூர்
- புலியூர்சாலை
- முழுக்கோடு
- மருதங்கோடு
- மாங்கோடு
- மஞ்சாலுமூடு
- மலையடி
- தேவிகோடு
- விளவங்கோடு
வெளி இணைப்புகள்
[தொகு]- கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Pachayat Villages of Kanyakumari District
- ↑ Kanyakumari District Block Development Offices & Village Panchayats
- ↑ 2011 Census of Kanyakumari District
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்