திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவட்டாறு வட்டத்தில் உள்ள திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் 10 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவட்டாறில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 70,834 தொகை ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 1,743 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,191 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்கள் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kanyakumari District Block Development Offices & Village Panchayats
  2. 2011 Census of Kanyakumari District
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்