புத்தளம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புத்தளம்
—  நகரம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகத்தீஸ்வரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
நிர்வாக அலுவலர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,073 (2011)

1,135/km2 (2,940/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.52 சதுர கிலோமீட்டர்கள் (4.45 sq mi)

புத்தளம் (ஆங்கிலம்:Puthalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

கன்னியாகுமரியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 9 கிமீ தொலைவில் உள்ள நாகர்கோவில் ஆகும். இதன் கிழக்கில் கன்னியாகுமரி 8 கிமீ ; மேற்கில் இராஜக்காமங்கலம் 9 கிமீ; வடக்கில் சுசீந்திரம் 8 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

11.52 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3417 வீடுகளும், 13073 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. புத்தளம் பேரூராட்சியின் இணையதளம்
  4. புத்தளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Puthalam Population Census 2011
  6. Puthalam Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தளம்_(இந்தியா)&oldid=2681668" இருந்து மீள்விக்கப்பட்டது