வார்ப்புரு பேச்சு:கன்னியாகுமரி மாவட்டம்

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  "கன்னியாகுமரி மாவட்டம்" என்னும் வார்ப்புருவில் தரப்பட்டுள்ள ஊர்ப்பெயர்கள் பல எழுத்துப்பிழைகளோடு உள்ளன. அம்மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்னும் முறையில் அவ்வூர்ப் பெயர்கள் அங்கே எவ்வாறு வழங்குகின்றன என்று அறிவேன். ஆங்கிலத்திலிருந்து பெயர்த்ததாலோ என்னவோ பல எழுத்துப்பிழைகள் புகுந்திருக்கின்றன. அருள்கூர்ந்து அப்பிழைகளை வார்ப்புருவிலும் விக்கி இடுகைகளிலும் திருத்துமாறு வேண்டுகிறேன். நன்றி!--பவுல்-Paul 20:46, 26 அக்டோபர் 2010 (UTC)Reply[பதில் அளி]

  விக்கியில் பிழையாக உள்ள பெயர் பிழைதிருத்தப்பட்ட ஊர்ப்பெயர்
  அழகிய பாண்டியபுரம் அழகியபாண்டியபுரம்
  கடையல் கடையால்
  கப்பியாரை கப்பியறை
  கல்லுக்குட்டம் கல்லுக்கூட்டம்
  கீழ்குளம் கீழ்க்குளம்
  குமரபுரம் குமாரபுரம்
  கொல்லன்கோடு கொல்லங்கோடு
  தாலக்குடி தாழக்குடி
  தெங்காப்புதூர் தெங்கம்புதூர்
  தேவூர் தேரூர்
  முலகுமூது முளகுமூடு
  வெள்ளிமலை வேளிமலை
  வில்லுக்குரி வில்லுக்குறி
  வேர்கிளம்பி வேர்க்கிளம்பி
  வாழவைத்தான்கோட்டம் வாள்வைத்தான்கோஷ்டம் (வாள்வைத்தான்கோட்டம்)
  பிழைகளைத் திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:56, 26 அக்டோபர் 2010 (UTC)Reply[பதில் அளி]