சுசீந்திரம்
| சுசீந்திரம் | |||
| — பேரூராட்சி — | |||
| ஆள்கூறு | 8°09′35″N 77°30′18″E / 8.159700°N 77.505°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | கன்னியாகுமரி | ||
| வட்டம் | அகத்தீஸ்வரம் | ||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப | ||
| காவல்துறை ஆணையர் | மருத்துவர். ஸ்டாலின், ஐ.பி.எஸ் | ||
| நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) | விஜய் வசந்த் | ||
| சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) | ந. தளவாய் சுந்தரம் | ||
| மக்கள் தொகை | 13,193 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 41 மீட்டர்கள் (135 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/suchindrum | ||

சுசீந்திரம் (ஆங்கிலம்: Suchindram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும்.
தாணுமாலயன் கோயில்
[தொகு]இங்கு தாணுமாலயன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் புராணகதைகள் அடங்கிய மூலிகை சிற்பங்கள், சிலைகள் இங்குள்ளன. இங்குள்ள மூலவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய ஒரே மூர்த்தியாகும். இக்கோயிலில் மார்கழி மற்றும் சித்திரைத் திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
அமைவிடம்
[தொகு]சுசீந்திரம், நாகர்கோவில் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரமானது பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]7.55 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,644 வீடுகளும், 13,193 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 8°09′N 77°29′E / 8.15°N 77.48°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 19 மீட்டர் (62 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இதையும் பார்க்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "சுசீந்திரம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-24. Retrieved 2019-03-24.
- ↑ "சுசீந்திரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-24. Retrieved 2019-03-24.
- ↑ Suchindrum Population Census 2011
- ↑ "Suchindram". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)