இரணியல்
இரணியல் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 8°12′N 77°18′E / 8.2°N 77.3°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,375 (2011[update]) • 2,819/km2 (7,301/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
3.68 சதுர கிலோமீட்டர்கள் (1.42 sq mi) • 10 மீட்டர்கள் (33 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/eraniel |
இரணியல் (ஆங்கிலம்:Eraniel), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் வருவாய் கிராமமாகும். இதனருகில் ஒரு கி.மீ. தொலைவில் இரணியல் இரயில் நிலையம் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
[தொகு]இரணியலுக்குக் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் நாகர்கோவில்; மேற்கே 2 கி.மீ. தொலைவில் திங்கள்நகர்; வடக்கே 4 கி.மீ. தொலைவில் தக்கலை ஊரும்; தெற்கே 8 கி.மீ. தொலைவில் குளச்சல் ஊரும் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]3.68 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2681 வீடுகளும், 10375 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 8°12′N 77°18′E / 8.2°N 77.3°E ஆகும்.[7] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ இரணியல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ இரணியல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Eraniel Population Census 2011
- ↑ Eraniel Town Panchayat
- ↑ "Eraniel". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)