இரணியல் இரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரணியல்
Eraniel Railway Station.JPG
நிலைய முன்புற தோற்றம்
அமைவிடம்
வீதி ஆத்திவிளை, நெய்யூர்-629802
நகரம் இரணியல், திங்கள் நகர்
மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம்
மாநிலம் தமிழ்நாடு
ஏற்றம் MSL + 19 metres (62 ft)
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகை கடந்து செல்லும் நிலையம்
அமைப்பு Standard (on ground station)
நிலையம் நிலை செயல்பாட்டில் உள்ளது
வேறு பெயர்(கள்) ஆத்திவிளை
வாகன நிறுத்தும் வசதி இருக்கிறது
உடைமைகள் பரிசோதனை வசதி இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல் வசதி Handicapped/disabled access
இயக்கம்
குறியீடு ERL
கோட்டம் திருவனந்தபுரம்
மண்டலம் தென்னக இரயில்வே
வழித்தடம் கன்னியாகுமரி—திருவனந்தபுரம்
தொடருந்து தடங்கள் 2
நடைமேடை 2
வரலாறு
திறக்கப்பட்ட நாள் ஏப்ரல் 15, 1979
Traffic
பயணிகள் (25,000)2000
தொடருந்து வண்டிகள் 8+10

இரணியல் இரயில் நிலையம் (நிலைய குறியீடு:ERL)[1] கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாகர்கோவில்-திருவனந்தபுரம் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வழியாக செல்லும் அனைத்து தினசரி இரயில்களும் இவ் இரயில் நிலையத்தில் நின்று செல்கின்றது.

வசதிகள்[தொகு]

 • கணிணி மயமாக்கப்பட்ட நுழைவுச் சீட்டு கொடுக்குமிடம்
 • ஆட்டோ நிலையம்
 • காத்திருக்கும் இடம்
 • குடிநீர் வசதி

அருகில் உள்ள இடங்கள்[தொகு]

 • மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்
 • பத்மநாபபுரம் அரண்மனை
 • திருவிதாங்கோடு அரப்பள்ளி
 • குமாரகோவில் முருகன் கோவில்
 • முட்டம்
 • திற்பரப்பு அருவி
 • உதயகிரி கோட்டை
 • குளச்சல் துறைமுகம்

கடந்து செல்லும் தொடருந்துகள்[தொகு]

பயணிகள் தொடருந்து[தொகு]

 • 372 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 07:15[2]
 • 374 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 08:25[2]
 • 364 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 12:42[2]
 • 376 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 18:42[2]
 • 371 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 08:16[2]
 • 377 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 12:15[2]
 • 375 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 18:35[2]
 • 373 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்துn 19:20[2]

விரைவுத் தொடருந்து[தொகு]

இரயில் பெயர் இரயில் எண் புறப்படும் இடம் சென்று சேருமிடம் சேவை வழி
16127[3] குருவாயூர் விரைவு சென்னை குருவாயூர் தினசரி திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம்
16128[3] குருவாயூர் விரைவு குருவாயூர் சென்னை தினசரி நாகர்கோவில், மதுரை, திருச்சி
16723[3] அனந்தபுரி விரைவு சென்னை திருவனந்தபுரம் தினசரி குழித்துறை, நெய்யாற்றன்கரை
16382[3] ஜெயந்தி ஜெயந்தா விரைவு கன்னியாகுமரி மும்பை தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், புனே
16525[3] ஐலேண்ட் விரைவு கன்னியாகுமரி பெங்களூர் தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்துர்
56701[2] மதுரை பயணிகள் விரைவு கொல்லம் மதுரை தினசரி நாகர்கோவில், திருநெல்வேலி
56700[2] கொல்லம் பயணிகள் விரைவு மதுரை கொல்லம் தினசரி திருவனந்தபுரம், வரகலா
16526[3] ஐலேண்ட் விரைவு பெங்களூர் கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்
16381[3] ஜெயந்தி ஜெயந்தா விரைவு மும்பை கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்

இரணியல் நிலையத்தில் நிற்காத ரெயில்கள[தொகு]

 • நாகர்கோவில் மங்களூரு எர்நாடு விரைவு (16605/16606) தினசரி[3]
 • கன்னியாகுமரி ஜம்மு விரைவு வண்டி (16317/16318) வாரம் ஒருமுறை[3]
 • நாகர்கோவில் காந்திதாம் விரைவு வண்டி(16336/16335)வாரம் ஒருமுறை[3]
 • நாகர்கோவில் சாலிமார் அதிவிரைவு வண்டி (12659/12660) வாரம் ஒருமுறை[3]
 • திருநெல்வேலி பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி(12787/12788) வாரம் ஒருமுறை[3]
 • திருநெல்வேலி கப்பா அதிவிரைவு வண்டி (12997/12998) வாரம் இருமுறை[3]

அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்[தொகு]

 • திருவனந்த புரம் மங்களூரு விரைவு வண்டியை 6603/6604 இரணியல் வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பது[4][5]
 • வேளாங்கன்னிக்கு கொல்லத்திலிருந்து தனிசரி இரவு இரயில் இரணியல் வழியாக விடுவது[6]
 • கன்னியாகுமரியிலிருந்து கோவா வரை இரணியல் வழியாக தினசரி இரயில் விடுவது[7]
 • கொச்சு வேளியிலிருந்து பெங்களூரு வரை தமிழ்நாடு வழியாக புதிய இரயில் விடுவது[8]

எதிர்கால திட்டங்கள்[தொகு]

 • இரண்டு நடைமேடைகள் இருப்பதை மூன்று நடைமேடைகளாக மாற்றுவது
 • Signaling works by replacing the existing semaphore mechanical signals with color light signals
 • கணிணி மயமாக்கப்பட்ட அறிவிப்பு இயந்திரம் நிறுவுவது
 • பயணிகள் நடை மேடைக் கட்டுவது

கன்னியாகுமரி மாவட்ட இரயில் நிலையங்கள்[தொகு]

Station name Station code
நாகர்கோவில் சந்திப்பு[2] NCJ
நாகர்கோவில் நகரம்[2] NJT
கன்னியாகுமரி[2] CAPE
குழித்துறை[2] KZT
இரணியல்[2] ERL
ஆரல்வாய்மொழி[2] AAY
பள்ளியாடி[2] PYD
குழித்துறை மேற்கு[2] KZTW
வீராணி ஆளுர்[2] VRLR
சுசீந்திரம்[2] SUCH
தோவாளை[9] THX

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://indiarailinfo.com/station/map/802
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 Southern Zone Time Table July 2010, Page no 170 & Table No. 41,41A
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; table 13 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. http://www.hindu.com/2010/02/24/stories/2010022462570400.htm
 5. The Daily Thanthi, Nagercoil Edition, 02/08/2010
 6. http://www.hindu.com/2010/07/27/stories/2010072757920300.htm
 7. The இந்தியன் எக்சுபிரசு Nagercoil date 03-10-2010
 8. தினகரன் (இந்தியா), நாகர்கோவில் Edition, 06/02/2010.
 9. Southern Zone Time Table July 2010, Page no 185 & Table No. 56,56A