வெள்ளிமலை
| வெள்ளிமலை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | கல்குளம் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
13,182 (2011[update]) • 1,575/km2 (4,079/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 8.37 சதுர கிலோமீட்டர்கள் (3.23 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/vellimalai |
வெள்ளிமலை (Vellimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]
அமைவிடம்
[தொகு]கன்னியாகுமரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளிமலை பேரூராட்சி அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கி.மீ. தொலைவில் இரணியலில் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
[தொகு]வெள்ளிமலைக்கு கிழக்கே நாகர்கோவில் 13 கி.மீ.; மேற்கே குளச்சல் 9 கி.மீ.; வடக்கே திங்கள்நகர் 6 கி.மீ.; தெற்கே முட்டம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]8.37 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4237 வீடுகளும், 13182 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ "வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ "வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ Vellimalai Population Census 2011
- ↑ Vellimalai Town Panchayat