உள்ளடக்கத்துக்குச் செல்

உண்ணாமலைக் கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உண்ணாமலைக் கடை
  பேரூராட்சி  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

23,656 (2011)

1,507/km2 (3,903/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.7 சதுர கிலோமீட்டர்கள் (6.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/unamalaikadai

உண்ணாமலைக் கடை (ஆங்கிலம்: Unnamalaikadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கன்னியாகுமரியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்குக் கிழக்கே பள்ளியாடி 3 கி.மீ. தொலைவிலும்; மேற்கே நல்லூர் 3 கி.மீ. தொலைவிலும்; வடக்கே மார்த்தாண்டம் 1 கி.மீ. தொலைவிலும்; தெற்கே கிள்ளியூர் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளன. இதன் அருகில் உள்ள தொடருந்து நிலையம், 3 கி.மீ. தொலைவில் குழித்துறையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

15.7 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும்,[3] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 5,969 வீடுகளும், 23,656 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. செய்திப்பிரிவு (2021-04-03). "233 - விளவங்கோடு". Hindu Tamil Thisai. Retrieved 2026-02-24.
  4. [ http://www.townpanchayat.in/unamalaikadai உண்ணாமலைக்கடை பேரூராட்சியின் இணையதளம்]
  5. உண்ணாமலைக்கடை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Unnamalaikadai Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணாமலைக்_கடை&oldid=4513924" இலிருந்து மீள்விக்கப்பட்டது