உள்ளடக்கத்துக்குச் செல்

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஞ்சிறை
  ஊராட்சி ஒன்றியம்  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி
மக்களவை உறுப்பினர்

விஜய் வசந்த்

சட்டமன்றத் தொகுதி விளவங்கோடு
சட்டமன்ற உறுப்பினர்

டி. டி. பிரவீன் (இதேகா)

மக்கள் தொகை 1,27,016
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் பதினென்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[3][4] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முஞ்சிறையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,016 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 1,908 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 25 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகள்:[6]

  1. விளாத்துறை
  2. வாவறை
  3. தூத்தூர்
  4. பைங்குளம்
  5. நடைக்காவு
  6. முன்சிறை
  7. மெதுகும்மல்
  8. மங்காடு
  9. குளப்புறம்
  10. சூழால்
  11. அடைக்காகுழி

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Pachayat Villages of Kanyakumari District
  4. Kanyakumari District Block Development Offices & Village Panchayats
  5. 2011 Census of Kanyakumari District
  6. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்