உள்ளடக்கத்துக்குச் செல்

கடையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடையால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடையல்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

21,655 (2011)

594/km2 (1,538/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 36.48 சதுர கிலோமீட்டர்கள் (14.09 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kadayal

கடையல் (Kadayal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கடையல் பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 16 கிமீ தொலைவில் உள்ள குழித்துறை ஆகும். நாகர்கோவில் 45 கிமீ தொலைவிலும்; திருவனந்தபுரம் 60 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

36.48 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 23 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5512 வீடுகளும், 21655 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கடையால் பேரூராட்சியின் இணையதளம்
  4. Kadayal Population Census 2011
  5. "Kadayal Town Panchayat". Archived from the original on 2019-03-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடையல்&oldid=3547548" இலிருந்து மீள்விக்கப்பட்டது