அஞ்சுகிராமம்
தோற்றம்
| அஞ்சுகிராமம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | அகத்தீஸ்வரம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,982 (2011[update]) • 1,445/km2 (3,743/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 7.60 சதுர கிலோமீட்டர்கள் (2.93 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/anjugramam |
அஞ்சுகிராமம் (ஆங்கிலம்: Anjugramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி, வட்டக் கோட்டை மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை இதன் அருகாமையில் உள்ளன.
அமைவிடம்
[தொகு]அஞ்சுகிராமம் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 8 கி.மீ.; நாகரகோவிலிருந்து 20 கி.மீ.; காவல்கிணற்றிலிருந்து 15 கி.மீ.; தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]7.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,760 வீடுகளும், 10,982 மக்கள்தொகையும் கொண்டது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ அஞ்சுகிராமம் பேரூராட்சியின் இணையதளம்