கருங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Karungal
கருங்கல்
city
Karungal கருங்கல் is located in தமிழ் நாடு
Karungal கருங்கல்
Karungal
கருங்கல்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°14′16″N 77°11′13″E / 8.23778°N 77.18694°E / 8.23778; 77.18694ஆள்கூறுகள்: 8°14′16″N 77°11′13″E / 8.23778°N 77.18694°E / 8.23778; 77.18694
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
அரசு
 • வகைமக்களாட்சி
 • நிர்வாகம்ஊராட்சி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்15,832
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு04651
வாகனப் பதிவுTN 74-TN 75

கருங்கல் (Karungal) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். [1] இதன் அருகாமையில் 10 கிலோமீட்டர் தொலைவில் மார்த்தாண்டம் நகரம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் 234வது சட்டமன்றத் தொகுதியான கிள்ளியூர் நகரிலுள்ள முக்கிய நகரான கருங்கல் ஆகும். இப்பகுதிக்கு அருகே மார்த்தாண்டம் என்ற நகரக்கு பிறகு, அடுத்த நன்கு அறியப்பட்ட நகரம். இது 19 சதுர கிலோமீட்டர் (7.3 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. தென்கிழக்கு, வடகிழக்கில் பள்ளியாடி, கிழக்கில் திருவிதாம்கோட்டை மற்றும் தென்கிழக்கில் திக்கணம்கோடு தென் மேற்கில் கீழ்குளம் ஆகிய ஊா்கள் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "கருங்கல்". 28 April 2020 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கல்&oldid=3204705" இருந்து மீள்விக்கப்பட்டது