சத்தியவேடு
சத்தியவேடு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. இது சத்தியவேட்டையும், அதைச் சுற்றியுள்ள பல ஊர்களையும் கொண்டுள்ளது.
ஆட்சி[தொகு]
இந்த மண்டலத்தின் எண் 18. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[1]
ஊர்கள்[தொகு]
இந்த மண்டலத்தில் மொத்தமாக 31 ஊர்கள் உள்ளன. [2]
- பிரவாளவர்மேஸ்வரபுரம்
- ராஜகோபாலபுரம்
- வானல்லூர்
- ராள்ளகுப்பம்
- மதனபாலம்
- செரிவி
- கொல்லவாரிபாலம்
- செங்கம்பாக்கம்
- அப்பய்யபாலம்
- மல்லவாரிபாலம்
- அரூர்
- இருகுளம்
- கொல்லடம்
- பெத்த ஈட்டிவாகம்
- சின்ன ஈட்டிவாகம்
- கொத்தமரிகுப்பம்
- நரசராஜு அக்ரஃகாரம்
- தளவாயி அக்ரஃகாரம்
- சத்தியவேடு
- வெங்கடராஜுலு கண்டுரிகா
- மதனம்பேடு
- கன்னாவரம்
- பேரடம்
- சிறுனம்புதூர்
- கதிர்வேடு
- மதனஞ்சேரி
- அம்பாக்கம்
- தொண்டுகுழி
- தாசுகுப்பம்
- சென்னேரி
- புதுகுப்பம்