மாநில நெடுஞ்சாலை 35 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 35
35

மாநில நெடுஞ்சாலை 35
வழித்தட தகவல்கள்
நீளம்:102.4 km (63.6 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திண்டுக்கல், திண்டுக்கல், தமிழ்நாடு
To:தேவக்கோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 102.4 km (63.6 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 34A மா.நெ. 36

மாநில நெடுஞ்சாலை 35 அல்லது எஸ்.எச்-35 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் என்னும் இடத்தையும், சிவகங்கை மாவட்டத்தின் தேவக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திண்டுக்கல்-நத்தம்-சிங்கம்புணரி-திருப்புத்தூர்-தேவக்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 102.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]