கூத்தலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூத்தலூர் மாதா ஆலயம்,கூத்தலூர்

கூத்தலூர் சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் அமைந்துள்ள சிற்றூராகும். இவ்வூர், காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்[தொகு]

இங்கு, 600 குடும்பத்தினரும், 1000 மக்களும் உள்ளனர். பல சமயங்களை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

ஆலயம்[தொகு]

இங்குள்ள கிறித்தவ தேவாலயம், பிரெஞ்சு அரசால் 1860 இல் கட்டப்பட்டது.[1] இவ்வாலயம் கட்டப்பட்டு 150 வருடங்கள் ஆகியுள்ளது. செபஸ்தியாருக்கும், அன்னை மரியாளுக்கும் தேர் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Immaculate Conception Church, Kuthalur - Kuthalur Parish". web.archive.org. 2017-08-12. பார்க்கப்பட்ட நாள் 2023-06-13.
  2. "kuthalur parish". Archived from the original on 2017-08-12. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தலூர்&oldid=3736162" இலிருந்து மீள்விக்கப்பட்டது