அனுமந்தக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனுமந்தக்குடி அல்லது ஹனுமந்தகுடி என்ற சிற்றூர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டத்தில் தேவகோட்டையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கின்படி 881 குடும்பங்களைச் சேர்ந்த 3573 மக்கள் இவ்வூரில் வாழ்கின்றனர்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "About Hanumanthagudi". 26 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Hanumanthagudi Population". Census Population 2015 Data. 26 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது."https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமந்தக்குடி&oldid=1988296" இருந்து மீள்விக்கப்பட்டது