இளையான்குடி புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளையான்குடி புதூர் என்பது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய ஊர். இந்த ஊர் காரைக்குடி - இளையான்குடி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் அரபிப் பள்ளியும் இசுலாமிய வழிபாட்டுத் தலமான மசூதிகளும் அமைந்துள்ளன.[1]

பின்வரும் கல்வி நிறுவனங்களும் அமைந்துள்ளன:

  • புதூர் அரசு ஆண்கள் தொடக்கப்பள்ளி
  • புதூர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி
  • ஹாஜி கே கே இபுராஹீம் அலி மேல்நிலைப்பள்ளி

ஹாஜி கே கே இபுராஹீம் அலி மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த 1000 மாணவர்கள் பயனடைகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையான்குடி_புதூர்&oldid=1402734" இருந்து மீள்விக்கப்பட்டது