மு. சூரக்குடி

ஆள்கூறுகள்: 10°08′22″N 78°28′55″E / 10.139376°N 78.481822°E / 10.139376; 78.481822
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரக்குடி
—  ஊராட்சி  —
சூரக்குடி
இருப்பிடம்: சூரக்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°08′22″N 78°28′55″E / 10.139376°N 78.481822°E / 10.139376; 78.481822
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மு.சூரக்குடி (ஆங்கிலம்:M.Surakkudi, M.Soorakkudi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் , சிவகங்கை மாவட்டம் , திருப்பத்தூர் வட்டம் , சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[4][5] தமிழகத்தின் தென்பகுதிகளில், ஊரின் பெயருக்கு முன்னால் அருகில் உள்ள ஊர் பெயரின் தொடக்க எழுத்தை சேர்த்து அழைப்பது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக, ஒரே பெயரில் பல ஊர்கள் இருந்தால், அவ்வூர் பெயரின் முதல் எழுத்தின் (Initial) மூலம் அடையாளம் காணப்படும். இதன்படி, மு. சூரக்குடி என்பது சூரக்குடியின் அருகில் உள்ள முறையூரைக் குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Sivaganga District - Tirupathur Taluk". National Informatics Centre-Tamil Nadu State. Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2013.
  5. "Singampunari Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu State. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2013.

இவற்றையும் காண்க[தொகு]

செகுட்டையனார் கோயில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சூரக்குடி&oldid=3567823" இலிருந்து மீள்விக்கப்பட்டது